இந்தியா – அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்

டப்ளின்: இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.