இரத்தினபுரி மாவட்டத்தில் பிரதான நகரங்கள் உட்பட அண்மித்த பிரதேசங்களில் டெங்கு நோய் அனர்த்த நிலை காணப்படுவதாக இரத்தினபுரி மாவட்ட தொற்று தொற்று நோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் அஜித் கோணார தெரிவித்தார்.
பலாங்கொடை ,எம்பிலிப்பிட்டிய,குருவிட்ட,எலபாத்த சுகாதாரப் பிரிவுகளின் நகர மற்றும் சுற்று பிரதேசங்களில் இந்நிலைமை அதிகமாக காணப்படுதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.