இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு

கொழும்பு:
லங்கையில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு அடைந்துள்ளது.

ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.50 உயர்ந்து ரூ.470க்கு விற்பனையாகிறது. ஒக்டேன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 உயர்ந்து ₨550க்கு விற்பனையாகிறது. சூப்பர் டீசல் ரூ.75 உயர்ந்து ரூ.520க்கு விற்பனையாகிறத

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.