அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் ஜேம்ஸ் பேட்லேண்ட்ஸ் ஒரு லிட்டர் சோடாவை ஆறு புள்ளி 8 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.
சாதனைகள் என்பதே முறியடிக்கப்படுவதற்காகத்தான். அந்த வகையில் மேலும் ஒரு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. உணவுப் பிரியரான எரிக் ஜேம்ஸ், சாப்பிடுவதில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, ஒரு லிட்டர் சோடாவை ஆறு புள்ளி 8 விநாடிகளில் குடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.