களை கட்டிய காசிமேடு மீன் விற்பனைக் கூடம்

சென்னை:
காசிமேடு மீன் விற்பனைக் கூடம் களை கட்டியுள்ளது.

மீன் வரத்து அதிகரித்துள்ளதால் மீன்களின் விலை குறைந்துள்ளது.

வஞ்சிரம் கிலோ ரூ.1,100, தேங்காய் பாறை ரூ.700, பர்லா ரூ.380, சங்கரா ரூ.300 என்ற விலையில் விற்பனையாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.