பீகாரில் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்ததுடன், உரிமையாளரையும் சுட்டுக்கொன்றது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹாஜிப்பூர் நகரின் மையப்பகுதியான மதாய் சவுக்கில் உள்ள நகைக்கடைக்குள் கைத்துப்பாக்கிகளுடன் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த வாடிக்கையாளர்களை மிரட்டி தாக்கினர்.
இதையடுத்து, நகைகளை கொள்ளையடித்த அவர்கள், அதனை தடுத்த உரிமையாளரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர்.
बिहार pic.twitter.com/hFQRVOBsQn — Sanket Upadhyay (@sanket) June 26, 2022 “> बिहार pic.twitter.com/hFQRVOBsQn — Sanket Upadhyay (@sanket) June 26, 2022