பலத்த காற்று வீசியதால் திடீரென பறந்த அரசுப் பேருந்தின் மேற்கூரை..!

நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் வீசிய சூறைக்காற்றால் அரசுப் பேருந்தின் மேற்கூரை பெயர்ந்து சென்று விழுந்தது.

கண்டி தேயிலை தொழிற்சாலை வழியாக சென்ற அந்த பேருந்தின் மேற்கூரை காற்றில் பிய்த்துக்கொண்டு, தொழிற்சாலை வாசலில் அமர்ந்திருந்த தேயிலை தொழிலாளர்கள் அருகே சென்று விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.