எலான் மஸ்க் கட்டுப்பாட்டில் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் உள்ளார். ஆனால் இதே வேளையில் அனைத்து நிறுவனத்தில் இருந்தும் ஊழியர்களிடம் இருந்து அதிகப்படியான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறார்.
ஓன்னா அடிச்சா எப்படி, தனித்தனியா வரனும் என்பது போல் எலான் மஸ்க் ஓரே நேரத்தில் Tesla, SpaceX, Twitter ஊழியர்களிடம் இருந்து எதிர்ப்புகளைச் சம்பாதித்து வருகிறார்..
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary
Tesla, SpaceX, Twitter employees stands opposite to elon musk
Tesla, SpaceX, Twitter employees stands opposite to elon musk / Elon Musk-ஐ புலம்பவிட்ட Tesla, SpaceX, Twitter ஊழியர்கள்..! – வீடியோ