ஜெய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வாரம் பட்டாம்பூச்சி என்ற படம் திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ஜெய்யின் நடிப்பு எல்லோராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜெய் சமீபத்தில் ஒரு பேட்டியில், ஆரம்பத்தில் தான் எந்த படத்தை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தேன்.
அப்போது அஜித் சார் தான் சுப்ரமணியபுரம் படத்தை தேர்ந்தெடுத்தார், இதில் நடி என்று அவர் தான் சொன்னார்.
படமும் எனக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது என ஜெய் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 8: டைட்டில் ஜெயித்தது இவர்தான்! பரிசு இத்தனை லட்சமா?