அமர்நாத் யாத்திரைக்கு இதுவரை 3 லட்சம் பக்தர்கள் முன்பதிவு.. 43 நாள் அமர்நாத் யாத்திரை ஜீன் 30 ஆம் தேதி தொடங்குகிறது..!

இமயமலை சாரலில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோயிலில் வீற்றிருக்கும் பனிலிங்கத்தை தரிசிக்க இதுவரை 3 லட்சம் யாத்திரிகர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.

முதன்முறையாக அமர்நாத் யாத்திரையை ஒரே நாளில் பூர்த்தி செய்ய வசதியாக ஸ்ரீநகரில் இருந்து பன்ச்தார்னி அல்லது நீள்கிராத்துக்கு நேரடி ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.