இந்திய கோதுமையை இறக்குமதி செய்யும் எகிப்து: எத்தனை லட்சம் டன்கள் தெரியுமா?

இந்தியாவில் இருந்து 1,80,000 டன்கள் கோதுமையை இறக்குமதி செய்ய எகிப்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது முன்பு ஒப்புக்கொள்ளப்பட்ட அளவை குறைவான இறக்குமதி அளவு என்று கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய கோதுமை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான எகிப்து உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போருக்கு முன்பு இந்தியா உட்பட பல நாடுகளில் கோதுமை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.