சென்னை: தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தன்பாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனை படி வீட்டில் சிகிச்சை எடுத்து வருவதாக தனபால் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias