உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 99.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ள அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வாங்க விருப்பம் இல்லாமல், குஜராத்தில் மாஸ்டர் பிளான் போட்டு வருகிறார். இது மட்டும் அல்லாமல் ஓரே திட்டத்தில் ஆதித்யா பிர்லா குரூப்-ன் ஹீண்டால்கோ மற்றும் மத்திய அரசின் ஹிந்துஸ்தான் காப்பர்