விழுப்புரம்: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் முன்னாள் சிறப்பு டிஜிபி விசாரணைக்காக ஆஜரானார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias