சரியும் ஐ.டி துறை பங்குகள்… முதலீட்டாளர்கள் இனி என்ன செய்யலாம்?
கடந்த ஜனவரியிலிருந்தே பங்குச் சந்தை இறக்கத்தில் இருந்தாலும், தகவல் தொழில் நுட்பத்துறை எனப்படும் ஐ.டி துறை பங்குகளும், ஐ.டி துறை இண்டெக்ஸும் அதிக இறக்கத்தைச் சந்தித்துள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 35% வரை சரிவைச் சந்தித்துள்ளது. இத்தகைய சூழலில் இந்தப் போக்கு எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும், கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள் என்ன, வரும் நாட்களில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விரிவான தகவல்களுடன் கூடிய
கவர் ஸ்டோரி…
வேறு எதற்கெல்லாம் வீட்டுக்கடன் கிடைக்கும்?
வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி இன்னும் அதிகரித்தாலும் அதிக பட்சம் 8% அளவுக்கே உயர வாய்ப்புள்ளது. இந்த நிலையில், பயனளிக்கும் கடனான வீட்டுக் கடன் மூலம் நமது தேவைக்கான வீடு, மனை வாங்கவோ, புது வீடு கட்டவோ பயன்படுத்திக் கொள்ளலாம். அதே சமயம், இந்த வீட்டுக்கடனை, வீடு தொடர்பான வேறு எதெற்கெல்லாம் வாங்க முடியும் என்பது குறித்த முழுமையான விவரங்களுடன் விரிவான கட்டுரை…
எவையெல்லாம் உதவாத சொத்துகள்… ஏன்?
பணத்தின் வேலை நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. ஆனால், அதை பூதம் போல் காத்து, தானும் அனுபவிக்காமல் அடுத்தவருக்கும் பயன்படாமல் செய்யும். அறியாமை இன்று பலரிடமும் காணப்படுகிறது. எவையெல்லாம் உதவாத சொத்துக்கள்… அவற்றை நம் வசதிக்காகப் பயன்படுத்துவதற்கான தெளிவைப் பெறுவது எப்படி..?
நூறு ஆண்டுகள்… 5 தலைமுறைகள்…மதுரை ஶ்ரீ மாப்பிள்ளை விநாயகர் கோலி சோடாவின் வெற்றிக் கதை!
மதுரைக்குப் பல அடையாளங்கள் உண்டு. அதில், மாப்பிள்ளை விநாயகர் சோடாவும் ஒன்று. 1909-ல் தொடங்கப்பட்டபோது தரமான சோடா பாட்டில்கள் வேண்டுமென்பதால்,
அப்போதே அவற்றை ஜெர்மனியிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார் இந்த நிறுவனத்தைத் தொடங்கிய முருகன் நாடார். 100 ஆண்டுகளையும் தாண்டியும்
வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் மாப்பிள்ளை விநாயகர் சோடாவின் வெற்றிக் கதை…
சேமிப்பும், குடும்ப பட்ஜெட் மட்டுமே நிதி திட்டமிடல் ஆகிவிடுமா?
நிதித் திட்டமிடல் (Financial Planning) செய்து செல்வம் சேர்த்த ஒருவர், தன் வாழ்நாள் முழுக்க நிம்மதியாக இருப்பார். அதே சமயம் நிதித் திட்டமிடல் குறித்து
நம்மிடையே நிலவும் பல தவறான நம்பிக்கைகள் என்னென்ன… அவற்றுக்கான சரியான விளக்கங்களைச் சொல்லும் விறுவிறுப்பான கட்டுரை…
உங்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட விகடனின் 7 இதழ்களை உள்ளடக்கிய டிஜிட்டல் சந்தாவின் முழு விவரங்கள்
* ரூ.1749 மதிப்பிலான 1 வருட விகடன் ஆன்லைன் சந்தா தற்பொழுது ரூ.999 மட்டுமே! மேலும் இதனுடன் 1 மாத டிஜிட்டல் சந்தா இலவசமாகப் பெறுங்கள்.
* ரூ.2,998 மதிப்பிலான 2 வருட விகடன் ஆன்லைன் சந்தா தற்பொழுது ரூ.1,799 மட்டுமே! மேலும் இதனுடன் 2 மாத டிஜிட்டல் சந்தா இலவசமாகப் பெறுங்கள்
* ரூ.19,999 மதிப்பிலான விகடன் ஆன்லைன் ஆயுள் சந்தா தற்பொழுது ரூ.9,999 மட்டுமே! மேலும் இதனுடன் ரூ. 500 மதிப்புள்ள E-Books இலவசமாகப் பெறுங்கள்.
விகடன் டிஜிட்டல் சந்தா பலன்கள்: வெப், மொபைல் ப்ரவுசர், டேப்லட், மொபைல் ஆப் என எதிலும் லாகின் செய்யலாம் | ஒரேநேரத்தில் ஐந்து டிவைஸ் வரை லாகின் செய்யும் வாய்ப்பு | விகடன் App-ல் இதழ்களை Flip Book ஆக வாசிக்கும் கூடுதல் வசதி | விளம்பரக் குவியல் இல்லாத நேர்த்தியான வாசிப்பு அனுபவம் | விகடன் சிறப்புத் திட்டங்களில் சந்தா உறுப்பினர்களுக்கே முன்னுரிமை!