2 வார உச்சத்தில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் செம குஷி..!

சர்வதேச சந்தையில் தொடர்ந்து குறைந்து வரும கச்சா எண்ணெய் விலை பணவீக்க பாதிப்புகளைத் தணிக்கும் காரணத்தால் பங்குச்சந்தையில் முதலீடுகள் அதிகரிக்க துவங்கியுள்ளது. வாரத்தின் முதல் நாளான இன்று டெக் பங்குகள் மீதான முதலீடுகள் அதிகரித்து சென்செக்ஸ், நிஃப்டி குறியீடு உயர ஏதுவான சூழ்நிலையை உருவாக்கியது.

அமெரிக்க சந்தையின் லாபகரமான வெள்ளிக்கிழமை வர்த்தகம் ஆசியச் சந்தைகள் உயர அடிப்படை காரணமாக இருந்தாலும், கச்சா எண்ணெய் விலை சரிவு பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

மும்பை பங்குச்சந்தையின் இந்த உயர்வான நிலை தொடர்ந்தால் 3வது நாளாக தொடர் உயர்வை பதிவு செய்யும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Sensex Nifty Live Updates today 27 june 2022: bajaj finance agm lic share price inr usd rupee dollar crude oil bitcoin gold

Sensex Nifty Live Updates today 27 june 2022: bajaj finance agm lic share price inr usd rupee dollar crude oil bitcoin gold 2 வார உச்சத்தில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் செம குஷி..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.