அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தமிழக அரசு தடை ஏதும் விதிக்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள கிணற்றில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின், அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.