அமெரிக்காவில் நடைபெற்ற, உலகின் அழகற்ற தோற்றம் கொண்ட நாய்களுக்கான போட்டியில் மிஸ்டர் ஹேப்பி பேஸ் என்று பெயரிடப்பட்டிருந்த நாய் ஒன்று பட்டத்தை தட்டிச்சென்றது.
இந்த வித்தியாசமான போட்டியில், விதவிதமான நாய்கள் பங்கேற்றன. அழகற்ற தோற்றம் கொண்டிருந்தாலும் அவை பராமரிப்பாளர்களின் பாசத்தை பெற்றிருந்தன.