உலக அளவில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி 3,400-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு.!

உலக அளவில் கடந்த புதன்கிழமை நிலவரப்படி 3 ஆயிரத்து 400-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருப்பதாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளானவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.