காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியின் தனிச் செயலாளர் மீது டெல்லி உத்தம்நகர் போலீசார், பாலியல் வன்கொடுமை மற்றும் க்ரிமினல் மிரட்டல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தனக்கு வேலை வாங்கி தருவதாகக் கூறியும், திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தும் பாலியல் வன்கொடுமை செய்ததாக 71 வயதான P.P.மாதவன் மீது டெல்லியை சேர்ந்த 26 வயதுடைய இளம்பெண் புகார் அளித்திருந்தார்.