ஜி7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு இந்திய கலாச்சாரம், பாரபர்யத்தை பிரதிபலிக்கும் பரிசுப்பொருட்களை வழங்கினார்.
வாரணாசியில் வடிவமைக்கப்பட்ட குலாபி மீனாகரி அணிலன்களை அமெரிக்க அதிபர் பைடனுக்கும், கையால் வரையப்பட்ட பிளாட்டினம் வர்ணம் பூசிய தேநீர் குடுவையை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் பரிசளித்தார்.