டாம் க்ரூஸ் நடிப்பில் வெளியான ” டாப்கன் மேவ்ரி ” இதுவரை 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே டாம்குரூசின் மிஷன் இம்பாசிபில் படம் வெளியாகி வசூல் சாதனை படைத்த நிலையில், இறுதியாக 2018-ஆம் ஆண்டு வெளியான மிஷன் இம்பாசிபிள் பால் அவுட் படத்தின் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்துள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து டாம் க்ரூஸ் பதிவிட்டுள்ளார்.