நெதர்லாந்தை தாக்கிய அரிய சூறாவளியால் குடியிருப்புகள், வளாகங்களின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்ட்கன.
துறைமுக நகரமான Zierikzee-யில் திடீரென கட்டுக்கடங்காத அளவில் சூறாவளி காற்று வீசியது.
வணிக வளாகங்கள், குடியுருப்புகளின் மேற்கூரைகள் மற்றும் கட்டடங்கள் முன் இருந்த பொருட்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன. காற்றில் பறந்த பொருட்களை மீட்கவும், மேற்கூரைகள் இடிந்து விழுந்ததிலும் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.