திருச்சி: திருச்சியில் 2019ம் ஆண்டு முதல் 9 மாவட்டங்களில் கைப்பற்றப்பட்ட 2 டன் கஞ்சாவை போலீசார் தீயிட்டு அழித்தனர். திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன்சுந்தர் தலைமையிலான போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias