பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சி தேர்தலுக்கு தயாராகும் வகையில், 198 ஆக இருந்த வார்டுகளின் எண்ணிக்கை புதிய சட்டப்படி 243 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி புதிய வார்டு மறுவரையறை பட்டியலை, நகர அபிவிருத்தி துறை வெளியிட்டது. பொது மக்கள், தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க ஜூலை 7 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வாக்காளர்கள் நலன் கருதி வார்டுகளின் விபரங்கள் வெளியிடப்படுகிறது. தேவைப்படுவோர் ஆட்சேபனை, ஆலோசனை வழங்க வசதியாக இருக்கும். வார்டு எண், அதன் பெயர், சேர்க்கப்பட்டுள்ள பகுதிகள் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.நேற்றைய தொடர்ச்சி
76. முனிஸ்வரா நகர்
சவுடப்பா கார்டன் (காவல்பைரசந்திரா) (பகுதி), முனிஸ்வரா நகர், சதாப் நகர் (பகுதி), தேவர ஜீவனஹள்ளி (பகுதி), டாக்டர் அம்பேத்கர் நகர் (பகுதி), அன்வர் லே – அவுட், பி அன்ட் டி காலனி, காபி போர்டு காலனி
77. மோதி கார்டன்
மோதி கார்டன் ஸ்லம் (தேவர ஜீவனஹள்ளி), மோதி நகர், ஈத்கா மொஹல்லா, பங்காரகிரி (தேவர ஜீவனஹள்ளி), தங்கமலை நகர் (தேவர ஜீவனஹள்ளி), இந்திரபுரம் (தேவர ஜீவனஹள்ளி), தேவர ஜீவனஹள்ளி (பகுதி)
78. எஸ்.கே.கார்டன்
ரோஷன் நகர், பெரியார் நகர், மாடர்ன் லே – அவுட் (தேவர ஜீவனஹள்ளி), சகாயபுரம் (பகுதி), ரிச்சர்ட்ஸ் டவுன் (பகுதி), போட்டரி டவுன் (சின்னப்பா கார்டன்) (பகுதி), எஸ்.கே.கார்டன் (சின்னப்பா கார்டன்) (பகுதி), தேவர ஜீவனஹள்ளி டேங்க் மொஹல்லா
79. சகாயபுரம்
பிலால் நகர் (பில்லண்ணா கார்டன்), பில்லண்ணா கர்டன் (காடுகொண்டனஹள்ளி) (பகுதி), பாகலுார் லே – அவுட் (காடுகொண்டனஹள்ளி) (பகுதி), ரிச்சர்ட்ஸ் டவுன் (பகுதி), லாசர் லே – அவுட் (பிரேசர் டவுன்)
80. புலிகேசி நகர்
ஐ.டி.ஐ., காலனி, எஸ்.கே., கார்டன் (சின்னப்பா கார்டன்), பென்சன் டவுன், வில்லியம்ஸ் டவுன், போட்டரி டவுன் (பகுதி), பிரேசர் டவுன் (புலிகேரி நகர்), புலிகேசி நகர், கிளைவ்லாண்ட் டவுன் (பிரேசர் டவுன்), சிந்தி காலனி (பிரேசர் டவுன்), சுல்தான் நகர் (சிவாஜி நகர் பகுதி), கன்டோன்மென்ட் ரயில்வே குவார்ட்டர்ஸ்
81. ஹொரமாவு
பாபுஜி லே – அவுட், பாரல் லே – அவுட், நாகேனஹள்ளி, சங்கம் என்கிளேவ் லே – அவுட், அஞ்சனப்பா லே – அவுட் 2வது பேஸ், பி.எடி.எஸ்., நகர், கே.நாராயணபுரா, எல்.பி., நகர், மஞ்சப்பா லே – அவுட், முனிநஞ்சப்பா லே – அவுட், கோத்தனுார் (பகுதி), அர்காவதி லே – அவுட் (பகுதி), முனிசுவாமப்பா லே – அவுட், டிபென்ஸ் என்கிளேவ் லே – அவுட், சித்தார்த் லே – அவுட், பி.டி.எஸ்., கார்டன் ஹிரேமத் லே – அவுட், கெத்தலஹள்ளி, கெத்தலஹள்ளி லே – அவுட், கைலாசனஹள்ளி எக்ஸ்டென்ஷன், பிரிமியர் கார்டன் லே – அவுட், கைலாசனஹள்ளி, லேக் வியூ ரெசிடென்சி லே – அவுட் (பகுதி), அகரா எக்ஸ்டென்ஷன், ஓம்சக்தி லே – அவுட் (பகுதி), பஞ்சாரா லே – அவுட், ஹொரமாவு, ஈஸ்டர் என்கிளேவ் லே – அவுட், ஜெயந்தி நகர், ஆசிர்வாத் காலனி
82. பாபுசாப் பாளையா
வட்டரபாளையா, லேக் வியு ரெசிடென்சி லே – அவுட் (பகுதி), ஹென்னுார் பன்டே (பகுதி), விஜயலட்சுமி காலனி, மேகனஹள்ளி (பகுதி), செல்லகரே, பாபுசாப் பாளையா, செல்லகரே எக்ஸ்டென்ஷன், பிருக்ருதி டவுன்ஷிப் (பகுதி), மல்லப்பா லே – அவுட், கோகனட் கிரேவ் லே – அவுட், நஞ்சப்பா கார்டன், பாங்க் அவென்யூ, அஞ்சனப்பா லே – அவுட், பி அன்ட் டி லே – அவுட், முனிரெட்டி லே – அவுட், நந்தனம் லே – அவுட், கல்லுமண்டபா
83. கல்கரே
சஞ்சீவப்பா கார்டன், பீட்டே கிருஷ்ணப்பா லே – அவுட், ஓம் சக்தி லே – அவுட் (பகுதி), கே.சன்னசந்திரா, வைஷ்ணவி லே – அவுட், கல்கரே, கனகா நகர், ஆனேப்பா லே – அவுட், என்.ஆர்.ஐ., லே – அவுட், கல்கரே எக்ஸ்டென்ஷன், அக் ஷய் நகர் (பகுதி), ராகவேந்திரா நகர், எம்.விஸ்வேஸ்வரய்யா (பகுதி), சிக்க நாராணப்பா லே – அவுட், பாலாஜி லே – அவுட், பிருந்தாவன் லே – அவுட், விக்னேஸ்வர் லே – அவுட், ராமையா லே – அவுட், பாப்பம்மா லே – அவுட், முக்தும் லே – அவுட்
84. கவுதேனஹள்ளி
கிருஷ்ணா ரெட்டி லே – அவுட், தாசப்பா லே – அவுட், அப்பாராவ் லே – அவுட், குருமூர்த்தி லே – அவுட், பி.எஸ்.வி., ரெட்டி லே – அவுட், யர்ரயனபாளையா, போவி காலனி, ராமமூர்த்தி நகர், நாகப்பா ரெட்டி லே – அவுட், மஞ்சுநாத் லே – அவுட், சந்திரவதனா லே – அவுட், முனீஸ்வரா நகர் (பகுதி), எம்.விஸ்வேஸ்வரய்யா லே – அவுட் (பகுதி), கவுதேனஹள்ளி, ஏ.சி.எல்., லே – அவுட், ராகவேந்திரா எக்ஸ்டென்ஷன், அக் ஷய் நகர் (பகுதி)
85. விக்ஞானபுரா
கமலம்மா லே – அவுட், பானஸ்வாடி பி.டி.ஏ. லே – அவுட், கோதண்ட ரெட்டி லே – அவுட், குருமூர்த்தி ரெட்டி லே – அவுட், குவெம்பு நகர் (பகுதி), சுப்ரமண்யா லே – அவுட், மஞ்சுநாத் லே – அவுட், ஐ.டி.ஐ., எம்ப்ளாயிஸ் ஹவுசிங் காலனி, விக்ஞானபுரா (பகுதி), சந்திரசேகர் லே – அவுட் (பகுதி), கொட்டூர், என்.ஆர்., லே – அவுட், கே.ஆர்.புரம் ரயில்வே ஸ்டேஷன், ஜோதிபுரம், கிருஷ்ணா ரெட்டி இன்டஸ்டிரியல் எஸ்டேட், ஜோதி நகர், மஞ்சுநாத் லே – அவுட், சாய் (ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா) ஏரியா
86. கே.ஆர்.புரம்
குவெம்பு நகர் (பகுதி), நாகப்பா ரெட்டி, ராஜராஜேஸ்வரி லே – அவுட், சந்திரசேகர் லே – அவுட் (பகுதி), ஐ.டி.ஐ., காலனி, கே.ஆர்.புரம் (பகுதி)
87. தம்பு செட்டி பாளையா
டாக்டர் அம்பேத்கர் நகர், அக் ஷய் நகர் (பகுதி), எஸ்.பி.ஐ., காலனி, சன்சைன் லே – அவுட், பிருந்தாவன் லே – அவுட், தம்புசெட்டி பாளையா, பட்டரஹள்ளி, விர்கோ நகர், பார்வதி நகர், ஹொச பசவனபுரா, வினாயகா லே – அவுட், வித்யாநகர், ரவீந்திரா லே – அவுட்
88. பசவனபுரா
பட்ரஹள்ளி (பகுதி), டோம்னிக் லே – அவுட், சொன்னேனஹள்ளி, சீகேஹள்ளி, பாரதி நகர், பசவனபுரா, பீதல் நகர், ஈக்தா நகர், சத்ய சாய்பாபா லே – அவுட், அய்யப்பா நகர், ஸ்வதந்திரா நகர், சிக்க பசவனபுரா, கோகுல் எக்ஸ்டென்ஷன், பிரியதர்ஷினி லே – அவுட், திப்பையா லே – அவுட், தேவசந்திரா எக்ஸ்டென்ஷன், கே.ஆர்.புரம் (பகுதி)
89. தேவசந்திரா
துாரவாணி நகர், கே.ஆர்.புரம் (பகுதி), தேவசந்திரா, ரோஷன் நகர், ஜெ.சி., லே – அவுட், ஹலே தேவசந்திரா, ரயில்வே காலனி, சிங்கயனபாளையா, பி.நாராயணபுரா (பகுதி)
90. மஹாதேவபுரா
பி.நாராயணபுரா (பகுதி), படவாலா காலனி, சத்யா லே – அவுட், டிபென்ஸ் ஏ.சி.சி.டி., லே – அவுட் (பகுதி), எம்.இ.ஜி., லே – அவுட் (பகுதி), அக் ஷய் நகர், மஹாதேவபுரா, சரஸ்வதி நகர், டி.ஆர்.டி.ஓ., 2வது பேஸ், நாகப்பா ரெட்டி, உதயா நகர் (பகுதி)
91. ஏ.நாராயணபுரா
பை லே – அவுட், டின் பேக்டரி ஏரியா, மோட்டப்பா காம்பவுண்ட், வெங்கடசாமி ரெட்டி லே – அவுட், ஏ.நாராயணபுரா, கல்குன்டே, ஏ.நாராயணபுரா எக்ஸ்டென்ஷன், சின்னப்பா காலனி, ஐ.டி.ஐ., எம்ப்ளாயிஸ் ஹவுசிங் காலனி, டிபென்ஸ் ஏ.சி.சி.டி., எம்ப்ளாயிஸ் லே – அவுட் (பகுதி), எம்.இ.ஜி., லே – அவுட் (பகுதி), உதயா நகர் (பகுதி)
92. விக்ஞான நகர்
பி.இ.எம்.எல்., நியூ லே – அவுட், பிருந்தாவன் லே – அவுட், லால்பகதுார் சாஸ்திரி நகர், ஜோதி நகர், ஜெகதீஷ் நகர் (பகுதி), நல்லாருபுரம் (பகுதி), இஸ்லாம்புர் (பகுதி), அன்னசந்திரா பாளையா (பகுதி), வீரபத்ர நகர் 2வது ஸ்டேஜ், பசவனநகர், விபூதிபுரா, தலகாவேரி நகர், செம்மனுார், ராமையா ரெட்டி காலனி, விஞ்ஞான நகர், முனிசாமப்பா லே – அவுட், ஆதர்ஷ் விஸ்டா (பகுதி)
93. எச்.ஏ.எல்., ஏர்போர்ட்
ஜெகதீஷ் நகர் (பகுதி), நல்லுாருபுரம் (பகுதி), பி.இ.எம்.எல்., விமானபுரா, எச்.ஏ.எல்., ஓல்டு லே – அவுட், இஸ்லாம்புர் (பகுதி), அன்னசந்திரா பாளையா (பகுதி), வினாயகா நகர், ரமேஷ் நகர், ராஜண்ணா காலனி, வீரபத்ரா நகர், ஆதர்ஷா விஸ்டா (பகுதி), விபூதிபுரா எக்ஸ்டென்ஷன் (பகுதி), எச்.ஏ.எல்., ஏர்போர்ட் ஏரியா
94. ஹென்னுார்
கனகா நகர் (நாகவாரா), வயாலிகாவல் எச்.பி.சி.எஸ்., லே – அவுட் (நாகவாரா), பைரப்பா லே – அவுட் (கோவிந்தபுரா) (பகுதி), நாகவாரா (பகுதி), எச்.பி.ஆர்., லே – அவுட் 3வது பிளாக் (பகுதி), எச்.பி.ஆர்., லே – அவுட் 4, 5வது பிளாக், நந்தகோகுலா லே – அவுட், டெலிகாம் லே – அவுட், பி.டி.ஏ., அர்காவதி லே – அவுட், பைரவேஸ்வரா லே – அவுட் (ஹென்னுார் பன்டே), பிரக்ருதி லே – அவுட் (ஹென்னுார் பன்டே), ஹென்னுார் பன்டே வில்லேஜ், புனப்பா லே – அவுட் ( எச்.பி.ஆர்., லே – அவுட்), மேகனஹள்ளி (பகுதி)
95. கோவிந்தபுரா
கோவிந்தபுரா (நாகவாரா), பைரப்பா லே – அவுட் (கோவிந்தபுரா) (பகுதி), இர்ஷாத் நகர் (எச்.பி.ஆர்., லே – அவுட்), சாம்புரா (காடுகொண்டனஹள்ளி) (பகுதி), உமர் நகர் (கோவிந்தபுரா), எச்.பி.ஆர்., லே – அவுட் 3வது பிளாக் (பகுதி), நாகவாரா (பகுதி)
96. காடுகொண்டனஹள்ளி
சாம்புரா (காடுகொண்டனஹள்ளி) (பகுதி), காந்தி நகர் (காடுகொண்டனஹள்ளி), காடுகொண்டனஹள்ளி (நாகவாரா), அசோக் நகர் (காவல் பைரசந்திரா) (பகுதி), முனிசாமப்பா லே – அவுட் (காடுகொண்டனஹள்ளி), லித்கர் காலனி, ஹிதாயத் நகர் (காடுகொண்டனஹள்ளி), வினோபா நகர் (காடுகொண்டனஹள்ளி), காடுகொண்டனஹள்ளி (பகுதி), வெங்டேஸ்பரா (காடுகொண்டனஹள்ளி) (பகுதி), எச்.பி.ஆர்., லே – அவுட் 1வது, 3வது பிளாக் (பகுதி)
97. வெங்கடேசபுரா
காடுகொண்டனஹள்ளி (பகுதி), வெங்கடேசபுரா (காடுகொண்டனஹள்ளி) (பகுதி), ஆரோக்யம்மா லே – அவுட் (காடுகொண்டனஹள்ளி), பி அன்ட் டி காலனி (காடுகொண்டனஹள்ளி), பில்லண்ணா கார்டன் (காடுகொண்டனஹள்ளி)
98. காச்சரகானஹள்ளி
எச்.பி.ஆர்., லே – அவுட் 3வது பிளாக் (பகுதி), எச்.பி.ஆர்., லே – அவுட் 2வது பிளாக், கேசவநகர் (காச்சரகானஹள்ளி), காச்சரகானஹள்ளி (பகுதி), எச்.பி.ஆர்., லே – அவுட் 1வது பிளாக் (பகுதி), செயின்ட் தாமஸ் டவுன் (காடுகொண்டனஹள்ளி) (பகுதி), கரியண்ண பாளையா (காடுகொண்டனஹள்ளி, லிங்கராஜபுரம் (காடுகொண்டனஹள்ளி) (பகுதி), ராமசுவாமி பாளையா (லிங்கராஜபுரம்) (பகுதி)
99. எச்.ஆர்.பி.ஆர்., லே – அவுட்
எச்.ஆர்.பி.ஆர்., லே – அவுட் 3வது பிளாக், ஜல்வயலு விஹார் (கல்யாண் நகர்), காச்சரகானஹள்ளி (பகுதி), எச்.ஆர்.பி.ஆர்., லே – அவுட் (கல்யாண் நகர் 2வது பிளாக் பானஸ்வாடி), எச்.ஆர்.பி.ஆர்., லே – அவுட் (கல்யாண் நகர் 1வது பிளாக் பகுதி), கம்மனஹள்ளி – கல்யாண் நகர், இந்திரா நகர் (காச்சரகானஹள்ளி), செயின்ட் தாமஸ் டவுன் (காச்சரகானஹள்ளி பகுதி), கம்மனஹள்ளி (பகுதி)
100. பானஸ்வாடி
எச்.ஆர்.பி.ஆர்., லே – அவுட் (கல்யாண் நகர் 1வது பிளாக் பகுதி), அன்னய்யா ரெட்டி லே – அவுட் (தொட்ட பானஸ்வாடி), விஜயா பாங்க் காலனி (தொட்ட பானஸ்வாடி), தொட்ட பானஸ்வாடி, சேர்மன் பாப்பையா லே – அவுட் (பானஸ்வாடி), சுப்பையா பாளையா எக்ஸ்டென்ஷன் (பானஸ்வாடி), சுப்பையா பாளையா (பகுதி), சிக்க பானஸ்வாடி (பகுதி), ஓ.எம்.பி.ஆர்., லே – அவுட் (பானஸ்வாடி), கிரீன் பார்க் லே – அவுட் (பானஸ்வாடி)– நாளை தொடரும்