சென்னை: வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடிய வழக்கில் கட்சித் தலைவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ரத்து செய்யப்பட்டது. விசிக தலைவர் திருமாவளவன், கம்யூனிஸ்ட் மாநில செயலர்கள் பாலகிருஷ்ணன், முத்தரசன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.