அடிக்கடி மாறுகிறார் பன்னீர்: பழனிசாமி பதில்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஓ.பன்னீர்செல்வம், தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றி வருவதாக தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த விளக்கத்தில் பழனிசாமி கூறியுள்ளார்.
கடந்த 23ம் தேதி நடந்து முடிந்த அ.தி.மு.க., பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார். இதற்கு விளக்கம் அளித்து பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

latest tamil news

அதில் கூறப்பட்டுள்ளதாவது:*ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.*பன்னீர்செல்வம் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை மாற்றி வருகிறார்.*பொதுக்குழு உறுப்பினர்கள் ஒற்றை தலைமை தேவை என வலியுறுத்துகின்றனர்.*பெரும்பான்மை உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அந்த மனுவில் பழனிசாமி தரப்பு கூறியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.