போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்து கிடந்த ஆள்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் மீட்பு படையினரால் மீட்க்கப்பட்டான். மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம், நாராயண்பூர் என்ற கிராமத்தில் இன்று , விவசாயி ஒருவரின் , திபேந்திர யாதவ் என்ற 5 வயது சிறுவன் , அங்குள்ள திறந்து கிடந்த ஆள்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புபடையினர் 10 மணி நேரத்திற்கு மேல் போராடி சிறுவனை பத்திரமாக மீட்டனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் திறந்து கிடந்த ஆள்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் மீட்பு படையினரால் மீட்க்கப்பட்டான்.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டம், நாராயண்பூர் என்ற
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.