கடலுார்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதுப்பாளையம் கிளையின் புதிய ஏ.டி.எம்., மற்றும் பண வைப்பு இயந்திர மையத்தை, முதன்மை மண்டல மேலாளர் ஸ்ரீராம் திறந்து வைத்தார்.
கடலுார் கூத்தப்பாக்கம், பக்ஷி கோபாலன் செட்டியார் திருமண மண்டபம் எதிரே உள்ள விஜயலட்சுமி நகர், எண்: 871/100-பி என்ற முகவரியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, புதுப்பாளையம் கிளையின் புதிய ஏ.டி.எம்., மற்றும் பண வைப்பு இயந்திர மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.புதிய ஏ.டி.எம்., மையத்தை, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் ஸ்ரீராம் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், வங்கி அதிகாரிகள், கிளை மேலாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இது ஐ.ஓ.பி., புதுச்சேரி மண்டலத்தின் 110வது ஏ.டி.எம். மற்றும் கடலுார் மாவட்டத்தில் ஐ.ஓ.பி.,யின் 30வது ஏ.டி.எம்., ஆகும்.
கடலுார்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி புதுப்பாளையம் கிளையின் புதிய ஏ.டி.எம்., மற்றும் பண வைப்பு இயந்திர மையத்தை, முதன்மை மண்டல மேலாளர் ஸ்ரீராம் திறந்து வைத்தார்.கடலுார் கூத்தப்பாக்கம், பக்ஷி
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.