ஈரோடு: ஈரோட்டில் கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias