எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா

சென்னை:
டப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.