செங்கல்பட்டில், ஏ.டி.எம்மில் கொள்ளையடிப்பதற்காக ஓலா நிறுவன கால் டாக்சி ஓட்டுநரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு காரை திருடிச் சென்ற வழக்கில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி இரண்டு மாத குழந்தையுடன் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.