சென்னை: சென்னை தையூர் குப்பம்மாள் நகரில் பெயிண்டர் சங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்கில் தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து தனது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக புதுப்பாக்கத்தை சேர்ந்த சிவா, விக்கி ஆகோயோர் மீது கேளம்பாக்கம் போலீசில் சங்கர் புகார் அளித்துள்ளார்.