மகாராஷ்ட்ரா முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார் உத்தவ் தாக்கரே
நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
அதிருப்தி எம்.எல்.ஏ.கள் என்ன விரும்பினார்களோ அதனை கொடுத்துள்ளதாக உத்தவ் தாக்கரே தகவல்
அடுத்து அமைய இருக்கும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக உத்தவ் தாக்கரே அறிவிப்பு
கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஆட்சிக்கு ஒத்துழைப்பு அளித்த சோனியா காந்தி, சரத் பவாருக்கு நன்றி – உத்தவ் தாக்கரே