ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.