இஸ்ரேலின் இடைக்கால பிரதமராக யயீர் லபிட் நியமனம்.!

இஸ்ரேலில் நப்தாலி பென்னட் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், இடைக்கால பிரதமராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid நியமிக்கப்பட்டுள்ளார்.

8 கட்சிகளின் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலை அடுத்து நாடாளுமன்றத்தில் ஆட்சி கலைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டு, பிரதமர் நப்தாலி பென்னட் பதவி விலகினார். அக்டோபர் இறுதியில் 5-வது முறையாக தேர்தல் நடைபெற உள்ளது.

அதுவரை காபந்து அரசின் தலைவராக வெளியுறவுத்துறை அமைச்சர் Yair Lapid இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக நப்தாலி பென்னட் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.