கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ விடமிருந்து ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று (30) பெற்றுக்கொண் டார்.
ஆளுநரின் பதவிக்காலம் இன்று முடிவிற்கு வரவிருந்த நிலையில், ஜனாதிபதியினால் கலாநிதி நந்தலால் வீரசிங்க 6 வருடங்களுக்கு மீண்டும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.