தமிழக அரசு பள்ளி கல்வித்துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறையின் கீழ் பணியாற்ற பெல்லோஷிப் பணியாளர்களுக்கு இளம் திறமையான இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Tamil Nadu school education Department

பதவி பெயர்: Fellows and Senior Fellows

மொத்த காலியாக உள்ள பணியிடங்கள் : 152

கல்வி தகுதி: Any Degree

சம்பளம்: 

Fellows – Rs.45,000/-

Senior Fellows – Rs.32,000/-

கடைசி தேதி: 30.06.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.tnschools.gov.in

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdSR86zJsWXqtZvbkyNjJeNIENC_FvxPa-qlW3RS1Yxv1ZZGA/viewform

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.