பிரியாங்கா அக்கா, என்ன இது.. விலை படு பயங்கரமா இருக்கே..!

இந்தியாவின் மிக பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா, உலக அளவில் பிரபலமான நட்சத்திரமாவார். நடிகை மட்டுமல்ல, சிறந்த தொழிலதிபர் என்றும் கூட கூறலாம்.

பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது ஹோம்வேர் சேகரிப்பான சோனா ஹோமை அறிமுகப்படுத்தினார்.

ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய அறிவிப்பு.. சிறப்பான வரி சலுகை..!

இந்த சோனா ஹோமில் உள்ள பொருட்கள் இந்திய பாரம்பரியத்தினை போற்றும் வகையிலும், அழகான பொருட்களாகவும் உள்ளன. இதில் மேஜை மேல் போடப்படும் துணி என பலவும் அடங்கும்.

பிரமிக்க வைக்கும் அழகு

பிரமிக்க வைக்கும் அழகு

இந்த பொருட்கள் அனைத்தும் பார்ப்போரின் கண்னை கவரும் விதமாகவும், பிரமிக்க வைக்கும் விதமாகவும் உள்ளது. எனினும் இதன் அழகு மட்டும் அல்ல, இதன் விலையும் பிரமிக்க வைக்கும் விதமாக உள்ளது.

சோனா ஹோம் என்பது பிரியங்கா சோப்ரா மற்றும் மனிஷ் கோயல் ஆகியோரால் தொடங்கப்பட்ட ஒன்றாகும். இதன் விலை மிக அதிகம் என்று தோன்றினாலும், பார்ப்பதற்கு மிக அழகாகவும், நேர்த்தியாகவும் உள்ளது.

 

இந்தியா ஓரு பகுதி

இந்தியா ஓரு பகுதி

இது பிரியங்கா சோப்ரா அவரின் இன்ஸ்டா பக்கத்தில் சோனா ஹோமை உங்களுக்கு உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நான் பெருமை பட முடியாது. இந்தியாவில் இருந்து வந்த நான், அமெரிக்காவினை எனது இரண்டாவது வீடாக மாற்றுவது சவாலாக இருந்தது, ஆனால் எனது பயணம் என்னை எனது நண்பர்கள் மற்றும் இரண்டாவது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளது. நான் செய்யும் எல்லாவற்றிலும் இந்தியாவின் ஒரு பகுதியினை கொண்டு வருகின்றேன்.

கலாச்சாரத்துடன் இணைந்த வணிகம்
 

கலாச்சாரத்துடன் இணைந்த வணிகம்

மனிஷ் கோயலுடன் இணைந்து , எங்களுக்கு பிடித்த பாரம்பரியமான ஒன்றை உருவாக்குவது மிக அற்புதமானது. இந்திய கலாச்சாரம் அதன் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றது. இது சமூகம் மற்றும் மக்களை ஒண்றிணைப்பது பற்றியது. சோனா ஹோம் அதனை அனுபவிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என நான் நினைகிறேன் என கூறி ஷாப்பிங் செய்ய எங்களை பின் தொடரருங்கள் என சோனா ஹோமின் லிங்கினையும் பதிவிட்டுள்ளார்.

கோஸ்டர்கள்

கோஸ்டர்கள்

உண்மையில் சோனா ஹோமில் உள்ள அனைத்தும் மிஅக நேர்த்தியானதாகவும்,அழகானதாகவும் உள்ளன. ஆனால் விலை சற்று அதிகமாகவே உள்ளது. எனினும் இது பிரத்தியேகமான வடிவமைப்புகள்.

கோஸ்டர்கள் (Coasters) – set 4 – இதன் விலை 58 டாலர்களாகும். இதன் இந்திய மதிப்பு 4500 ரூபாயாகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

A ₹30,000 Tablecloth?! Priyanka Chopra’s Home Decor Range Is So Expensive That It’s Blowing Desi Minds

Priyanka Chopra has recently launched Sona Home, a homeware collection. The items in this Sona Home are in keeping with the Indian heritage and beautiful items.

Story first published: Thursday, June 30, 2022, 11:32 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.