மும்பை :நாட்டின் பொருளா தாரம், மீட்சிப் பாதையில் நன்றாக சென்று கொண்டிருப்பதாக, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்து உள்ளது.
ரிசர்வ் வங்கியின் 25வது நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:உக்ரைன் போர், பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய வங்கிகள் எடுக்கும் முடிவுகள், கொரோனா தொடர் பாதிப்புகள் ஆகியவை காரணமாக, உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.
இந்தியாவை பொறுத்தவரை பணவீக்க அழுத்தம், புவிசார் அரசியல் அபாயங்கள் ஆகியவை, நிலைமையை கவனமாகக் கையாள வேண்டிய சூழலை ஏற்படுத்தி உள்ள போதிலும், நாட்டின் பொருளாதாரம், மீட்சிப் பாதையில் நன்றாக சென்றுகொண்டிருக்கிறது. வங்கி துறையை பொறுத்தவரை, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சோதனைகளை எதிர்கொள்ளும் வகையில், போதுமான மூலதன வசதியுடன் உள்ளன.இவ்வாறு ரிசர்வ் வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்பை :நாட்டின் பொருளா தாரம், மீட்சிப் பாதையில் நன்றாக சென்று கொண்டிருப்பதாக, ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவித்து உள்ளது.ரிசர்வ் வங்கியின் 25வது நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.