“வணிக சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலம் தமிழ்நாடு” – மத்திய அரசு

வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது.

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அந்த பட்டியலில், முதன்மையான மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.