இந்திய உழவாண்மை பிற்போக்கானதா?

த. வளவன் Is Indian agriculture processes are backward?: ‘இந்தியாவின் உழவாண்மை மிகவும் பிற்போக்கானது. உழவர்கள் பழைய மரக்கலப்பையை பயன்படுத்துகிறார்கள். பசுக்கள், ஐரோப்பிய பசுக்களை போல் நிறைய பால் கறக்க வில்லை. இந்திய உழவர்கள் திறமை இல்லாதவர்கள். ஆதலால் போதிய விளைச்சல் இல்லை. நாடெங்கும் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.’ இங்கிலாந்து ராணிக்கு துரை ஒருவரால் எழுதப்பட்ட கடிதம் இது. 1880-ம் ஆண்டில் இந்தியாவில் ஏற்பட்ட கடுமையான உணவுப் பஞ்சத்துக்கு பிறகு தான் அவர் இப்படி எழுதினார். இந்தியாவில் … Read more

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு.. கணவன் எடுத்த விபரீத முடிவு.!

குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வாவிளை பகுதியில் கொத்தனாரான பிரின்ஸ்(வயது 42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மாணவி உள்ளார். இந்த தம்பதியினர் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.  இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரின்ஸ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.  … Read more

நாகை: முதலிரவில் பாலியல் துன்புறுத்தல்… காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்!

நாகை அருகே இளம்பெண் ஒருவர் முதலிரவில் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளார். தலைமறைவான கணவரைக் கைதுசெய்யக்கோரி உறவினர்கள் நாகை  எஸ்.பி-யிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை அடுத்த தொழுதூர் உச்சிமேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பிச்சையன். இவர் மகன் ராஜ்குமார் என்பவருக்கும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், குதம்ப நைனார்கோயில் தெருவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 26-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக 12 பவுன் நகை … Read more

கூண்டில் சிக்கி தப்பிச் சென்ற சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர்

ஈரோடு மாவட்டம் தாளவாடியில், வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கி தப்பிச் சென்ற சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. செயல்படாத கல்குவாரியில் பதுங்கியிருந்து கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை அதிகாலையில் கூண்டில் சிக்கியது. ஆக்ரோஷத்துடன் காணப்பட்ட அந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வேறு கூண்டுக்கு மாற்றும் போது அது தப்பிச் சென்றது. இதனையடுத்து மீண்டும் அந்த கல்குவாரியிலேயே பதுங்கியிருந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், பவானிசாகர் அடுத்துள்ள வனப்பகுதியில் … Read more

தமிழகத்தில் அனுமதி இல்லா கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு

சென்னை: அனுமதி இல்லா கல்வி நிறுவன கட்டிடங்களை முறைப்படுத்தி அனுமதி அளிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படுவதாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (டிடிபிசி) எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் 2011-ம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டிடங்களுக்கு இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த 2018-ம் ஆண்டில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் வழங்கும் விதமாக விண்ணப்பம் சமர்ப்பிக்க … Read more

டீ விலை ரூ.20 + சேவை கட்டணம் ரூ.50: மொத்தம் ரூ.70 செலுத்திய ரயில் பயணி | விளக்கம் கொடுத்த ரயில்வே

போபால்: சதாப்தி ரயிலில் பயணித்த பயணி ஒருவர் 70 ரூபாய் செலுத்தி தேநீர் பருகி உள்ளார். அதற்கான ரசீதை அவர் சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். இந்த செய்தி தேநீர் பிரியர்களுக்கு கொஞ்சம் கசப்பாக இருக்கலாம். அதற்கான காரணம் என்ன என இந்திய ரயில்வே தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 28-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அந்த பயணி டெல்லி – போபால் தடத்தில் இயங்கும் சதாப்தி ரயிலில் பயணித்துள்ளார். காலை நேரம் எனபதால் கொஞ்சம் களைப்பாக … Read more

Oppo Reno 8 Pro: கேமராவுக்கென தனி புராசஸர்… வெளியாக தயாராகும் ஒப்போ ரெனோ 8 ப்ரோ போன்!

Oppo Reno 8 Pro launch date: ஒப்போ நிறுவனம் தனது புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. சீனாவில் மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 8 சீரிஸ் போன்கள் இந்தியா வருகிறது. இதில் பல முக்கிய அம்சங்கள் நிறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ, ரெனோ 8 எஸ்இ ஆகிய மூன்று மாடல்கள் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்தியாவில் ஜூலை 21 அன்று இரு மாடல்கள் … Read more

அமைச்சர் தம்மிக்க பெரேராவின் புதிய அறிவிப்பு! நாளை முதல் நடைமுறை

இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து வருட வேலை விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தம்மிக்க பெரேரா இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.   நாளை முதல் நடைமுறை குறித்த நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் முகாமையாளர்களுக்கு விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். Source link

சாண்ட்விச்சில் அதிக மயோனிஸ் இருந்ததால் ஆத்திரம் : 5 வயது மகனின் கண் எதிரே தாயாரை சுட்டு கொன்ற வாடிக்கையாளர்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் உள்ள சப்வே உணவகத்தில் பரிமாரப்பட்ட சாண்ட்விச்சில்  மயோனிஸ் அதிகம் இருந்ததால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், அங்கிருந்த பெண் ஊழியரை அவரது மகனின் கண் எதிரிலேயே சுட்டுக் கொன்றார். சாண்ட்விச்சில் மயோனிஸ் அதிகம் உள்ளதாக கூறி வாக்குவாதம் செய்த அந்த நபர், திடீரென பொறுமை இழந்து அங்கிருந்த பெண் ஊழியர்கள் இருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் உணவகத்தில் இருந்த 5 வயது மகனின் கண் எதிரே அந்த பெண் ஊழியர் உயிரிழந்தார். மற்றொரு பெண் கவலைக்கிடமான … Read more

மூன்று செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி – சி 53 ராக்கெட்

சிங்கப்பூரின் 3 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி.-சி53 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து மாலை 6 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது. வணிக ரீதியாக ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.- சி53 மூலம் தெளிவான வண்ணப் படங்களை எடுக்கும் திறன்கொண்ட டி.எஸ். – இ.ஓ. செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதனுடன் அனைத்து வானிலை சூழலிலும் புவியை துல்லியமாக படம் எடுக்கும் ‘நியூசர்’ மற்றும் கல்விப் பணிக்காக நன்யாங் பல்கலைக்கழக மாணவர்கள் … Read more