இளையராஜாவின் பசி!
பசியில்தான் எத்தனை வகை! இளையராஜாவிற்குக் குரல் பசி. அவர் அறிமுகப்படுத்திய, பிரபலமாக்கிய குரல்கள்தான் எத்தனை எத்தனை! இதோ அவர்களைப் பற்றி இளையராஜாவே கூறுகிறார்.. மலேசியா வாசுதேவன்: இவர் பாடிய சில விளம்பரப் பாடல்களுக்கு நான் கிடார் வாசித்திருக்கிறேன். பல மியூஸிக் டைரக்டர்களிடம் இவர் பாடியிருந்தாலும், என் குழுவில் சேர்ந்த பிறகுதான் பிரபலமானார் என்று நிச்சயமாகச் சொல்லலாம். ‘பதினாறு வயதினிலே’ படத்தில் கமல்ஹாசனே பாட இருந்த ஒரு பாட்டை, நாங்கள் வாசுதேவனை வரவழைத்துப் பாட வைத்தோம். உண்மையிலேயே ‘ஆட்டுக்குட்டி … Read more