இந்திய காதலனை கரம் பிடிக்க ஆற்றை நீந்திக் கடந்து வந்த வங்கதேச பெண்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கோல்கட்டா: வங்கதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் இந்தியாவில் இருக்கும் காதலனை சந்திக்க சட்ட விரோதமாக ஆற்றின் வழியாக நீந்தி வந்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். காதலுக்கு கண் இல்லை என்பார்கள். காதலிப்பவர்கள் தங்கள் காதலனோ, காதலியோ வேறு நாட்டில் இருந்தாலும் அவரை சந்திக்க நாடு கடந்து சந்திப்பது போல திரைப்படங்களில் பார்த்திருப்போம். இது போன்ற சம்பவங்கள் சில நிகழ்காலத்திலும் நடைபெற்றிருக்கும். ஆனால், வங்கதேசத்தை சேர்ந்த ஒரு பெண், சமூக வலைதளங்கள் மூலம் … Read more

பிரபல பின்னணி பாடகர் கே.கே. காலமானார்: பிரதமர் மற்றும் பிரபலங்கள் இரங்கல்

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் கல்லூரி விழாவில் பாடிக்கொண்டிருந்த போது பிரபல பாடகர் கே.கே. காலமானார். பிரபல பின்னணி பாடகர் கே.கே.,என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னாத் 53 . டில்லியைச் சேர்ந்த இவர் , தமிழ், தெலுங்கு, ஹிந்தி கன்னடா, மலையாளம் என இந்தியாவின் முக்கிய மொழித் திரைப்படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் முன்பே 3,500-க்கும் மேற்பட்ட ஜிங்க்கிள்ஸ் (Jingles) எனப்படும் விளம்பர பாடல்களை பாடி புகழ் பெற்றவர் . தமிழில் இவரது பாடல்கள் … Read more

கேரளா: தேயிலை தோட்டத்தில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை

திருவனந்தபுரம், கேரளாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் தேயிலை தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் உள்ளூர், வெளிமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இதற்கிடையில், மேற்குவங்காளத்தை சேர்ந்த தம்பதி தங்கள் 15 வயது மகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் கேரளாவுக்கு வந்துள்ளனர். அந்த தம்பதி இடுக்கி மாவட்டம் சந்தன்புரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் வேலை செய்ய வந்துள்ளனர். இந்நிலையில், அந்த சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தனது நண்பருடன் பூபாரா பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சுற்றிப்பார்க்க … Read more

20 ஓவர் கிரிக்கெட்டில் பங்கேற்க தென்ஆப்பிரிக்க வீரர்கள் நாளை இந்தியா வருகை

புதுடெல்லி, பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 9-ந்தேதி டெல்லியில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து 2 முதல் 5-வது ஆட்டங்கள் முறையே கட்டாக் (ஜூன் 12-ந்தேதி), விசாகப்பட்டினம் (14-ந்தேதி), ராஜ்கோட் (17-ந்தேதி), பெங்களூரு (19-ந்தேதி) ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. அனைத்து ஆட்டங்களும் இரவு 7 மணிக்கு தொடங்கி நடக்கும். இதையொட்டி தென்ஆப்பிரிக்க … Read more

அதிக ஊதியம் பெற்ற சிஇஓ-க்களில் எலான் மஸ்க் முதலிடம் : 7-வது இடத்தில் இந்தியர்- யார் தெரியுமா ?

வாஷிங்டன், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியும், உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் டுவிட்டரை வாங்குவதாக அறிவித்தது முதல் சர்வதேச அளவில் கவனம் பெறும் நபராக மாறினார். ஆனால் அந்த டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தம் பின்னர் நடைபெறவில்லை. ஆனால் டுவிட்டரின் 9.2% பங்குகளை வைத்திருக்கும் அவர் தற்போது நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக இருக்கிறார். இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு அதிகளவில் ஊதியம் பெற்ற நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் … Read more

ஐபிஓவில் முதலீடு செய்ய போகிறீர்களா? 5 புதிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்!

பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் பல்வேறு வகைகள் உள்ளது என்பது பங்குச்சந்தையில் ஈடுபட்டு வரும் அனைவரும் அறிந்ததே. ஈக்விட்டி சந்தையில் தினந்தோறும் டிரேடிங் செய்பவர்கள், நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்பவர்கள் உண்டு. அதேபோல் கமாடிட்டி சந்தையில் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களை டிரேடிங் செய்பவர்கள், கரன்சி டிரேடிங் செய்பவர்கள் மற்றும் மியூச்சுவல் பண்ட் உள்ளிட்ட டிரேடிங் முறைகளும் இந்திய பங்குச்சந்தையில் உண்டு. இ-முத்ரா ஐபிஓ: பங்குகளை வாங்கலாமா? கவனிக்க வேண்டிய 10 அம்சங்கள்! ஐபிஓ அந்த … Read more

Tamil News Live Update: இந்தியாவில் மேலும் 2,745 பேருக்கு கொரோனா

Go to Live Updates Petrol and Diesel Price: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24  காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. பத்திரப்பதிவுத் துறையில் புதிய முயற்சி! பத்திரப்பதிவுத் துறையில் புதிய முயற்சியாக அவசர முன்பதிவுக்கு ரூ. 5,000 கட்டணமாக நிர்ணயித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக அதிக ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் … Read more

மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு.. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம்.!!

சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 55 ஆயிரத்து 474 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 44 பேருக்கும், செங்கல்பட்டில் 46 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இந்நிலையில், சென்னை … Read more

“காவிக்கொடி தேசியக் கொடியாக மாறும்” – ஈஸ்வரப்பாவை கைது செய்யக்கோரி ஆம் ஆத்மி எம்.பி புகார்

கர்நாடக மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா தேசியக் கொடியை அவமதித்ததாக, அவரை கைது செய்யவேண்டும் என ஆம் ஆத்மியைச் சேர்ந்த ராஜ்ய சபா எம்.பி சஞ்சய் சிங் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து டெல்லியிலுள்ள நார்த் அவென்யூ காவல் நிலையத்தில் ஈஸ்வரப்பா மீது புகாரளித்த சஞ்சய் சிங், “ஒரு நாள் காவிக்கொடி இந்தியாவின் தேசியக் கொடியாக மாறும் என்று கூறி தேசியக் கொடியை அவமதித்த ஈஸ்வரப்பா மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்ய விண்ணப்பம் கொடுத்துள்ளேன். ஆர்.எஸ்.எஸ் … Read more

குன்றத்தூரில் கடத்தப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சேலத்தில் மீட்பு.. 9 பேர் கைது..!

சென்னை அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் சம்பவத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். குன்றத்தூர் அடுத்த கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார், தனக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்திருந்த நிலையில், அவரது வீட்டிற்கு வந்த கணவன்-மனைவி 2 பேர் பேசி கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த கும்பல் சுரேஷ்குமாரை தாக்கி காரில் கடத்தி சென்றனர். தகவலின் பேரில் வந்த போலீசார், சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, தனிப்படை அமைத்து தேடி … Read more