பாஜகவுக்கு ஆதரவு பிரச்சாரம் செய்ததாக காவலர் சஸ்பெண்ட்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளபட்டி அருகே அம்பாத்துரை காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருந்தவர் சுரேஷ்(48). இவர் முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் பாஜகவின் கொள்கை, தகவல்களை பகிர்ந்து அக்கட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் இவர் மீதான குற்றச்சாட்டை ஆய்வு செய்தனர். இதில் அவர் மீதான புகார் உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், தலைமைக் காவலர் சுரேஷை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். Source link

காசி, மதுரா மசூதி விவகாரத்தில் நீதிமன்றங்கள் முடிவு எடுக்கும் – பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கருத்து

புதுடெல்லி: காசி விஸ்வநாதர் கோயில்-கியான்வாபி மசூதி விவகாரம், மதுரா கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரங்களில் நீதிமன்றங்கள் முடிவெடுக்கும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 8 ஆண்டு கால ஆட்சி நிறைவையொட்டி டெல்லியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராம ஜென்ம பூமி விவகாரம் தொடர்பாக பாஜக தேசிய செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காசி, மதுரா விவகாரங்களை பொறுத்தவரை பாஜக சார்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாது. இந்த விவகாரங்களில் நீதிமன்றங்களே முடிவெடுக்கும். … Read more

சவாலான நிலையை எதிர்நோக்கும் இலங்கை: அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாடு என்ற ரீதியில் இன்று சவாலான நிலையை எதிர்நோக்கும் இத்தருணத்தில் பாரம்பரிய அரச சேவைகளுக்கு அப்பால் சென்று அரச ஊழியர்கள் தமது சேவைகளை முன்னெடுக்க வேண்டும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன அறிவித்துள்ளார். அண்மையில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தகவல்  இணையவழி அரச சேவை தற்போதைய … Read more

உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான நீண்ட தூர ராக்கெட்டுகளை வழங்குகிறது அமெரிக்கா..!

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்கை தாக்கி அழிக்கும் HIMARS வகை ராக்கெட்டுகளை அமெரிக்கா வழங்குகிறது. ரஷ்யா படையெடுப்பு 100-வது நாளை எட்டிய நிலையில், உக்ரைனுக்கு 700 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத தொகுப்பை அமெரிக்கா வழங்குகிறது. புதிய தொகுப்பில் ரஷ்ய எல்லைகளை தாக்கி அழிக்கக் கூடிய நீண்ட தூர ராக்கெடுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்துள்ளது. ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கும் வகையிலான ராக்கெட்டுகளை உக்ரைனுக்கு வழங்கப் போவதில்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்த மறுநாளே … Read more

கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து… 2 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில், கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி கார் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் அருகே, கொசு மருந்து ஏற்றிக்கொண்டு விழுப்புரம் நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை தாண்டி, எதிரே வந்த கார் மீது மோதியது. இதில், காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர். Source link

அலைபாயுதே நான் பார்க்கவில்லை – மாதவன்

பல கல்லூரிப் பெண்களின் தற்சமய ரகசிய ‘சிநேகிதன்’ மாதவன். அலைபாயுதே படத்தின் ஹீரோ! நெருக்கமானவர்கள் கூப்பிடும் செல்லப்பெயர் மேடி (Maddy). படத்தில் வருவது மாதிரியே நிஜத்திலும் அலைபாயும் கண்களும் கேசமுமாகத் துறுதுறுவென்று இருக்கிறார் மாதவன். இந்தியில் 46 டி.வி. சீரியல்களும், இரண்டு விளம்பரப் படங்களும் பண்ணிவிட்டு தமிழுக்கு வந்திருக்கிறார். பிறந்து வளர்ந்ததெல்லாம் பீகாரில். இப்போது வசிப்பது மும்பையில்! சொல்லுங்க. இந்த நிமிஷம் எப்படி ஃபீல் பண்றிங்க? சினிமாவோட வீச்சு பிரமிப்பா இருக்கு. போகிற இடமெல்லாம் அடையாளம் கண்டு … Read more

கோடிகளில் குவிந்த பணம்! பல்வேறு சர்ச்சைகளையும் சாணக்கியத்தனத்தால் வென்றெடுத்த தமிழர்

சென்னையைச் சேர்ந்த நாராயணசாமி சீனிவாசன் இந்தியா சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். இவர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் (பிசிசிஐ) தலைவராகவும் பணியாற்றினார். ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் சீனிவாசன் உள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை நிறுவியவர் இவரது தந்தையும் பிரபல தொழிலதிபருமான டி.எஸ்.நாராயணசாமி. சங்கர் சிமெண்ட், கோரமண்டல் சிமெண்ட், ராசி சிமெண்ட் என்ற வர்த்தகப் பெயர்களில் இந்நிறுவனத்தின் சிமெண்ட் விற்பனை ஆகிறது. இந்த இந்தியா … Read more

தமிழகத்தில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர் விவரங்களைச் சேகரிக்க உத்தரவு! டிஜிபி சைலேந்திரபாபு

சென்னை: தமிழகத்தில் தங்கியிருக்கும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைச் சேகரிக்க போலீஸாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தர விட்டுள்ளார். மேலும்,  வெளிமாநில ஆட்களை வைத்து வீடு கட்டுவோர், பொறியாளர்கள், கட்டிட ஒப்பந்ததாரர்கள், உணவக உரிமையாளர்கள், விடுதி நிர்வாகிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட காவல்நிலையங்களில், தங்களிடம் பணிசெய்யும் வட மாநிலத்தவர் குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் எனவும்  அறிவுறுத்தியுள்ளார். ராமேஸ்வரம் பகுதியில் மீனவப்பெண் ஒருவர் அந்த பகுதியில் செயல்பட்டு வந்த இறால் பண்ணையில் பணியாற்றி … Read more

இந்திய முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி மீது வழக்குப்பதிவு

பீகார்: டிஎஸ் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம், நியூ குளோபல் புரொடியூஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் உரம் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாக ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, நியூ குளோபல் புரோடியூஸ் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உரத்தை தயாரித்து டிஎஸ் நிறுவனத்திற்கு டெலிவரி செய்தது. ஆனால், உரம் எதிர்பார்த்த அளவில் விற்பனையாகவில்லை.  இதற்கு நியூ குளோபல் நிறுவனம் சரியாக சந்தைப்படுத்தாதே காரணம் என டிஎஸ் எண்டர்பிரைசஸ் குற்றம்சாட்டியது. இதனால் நியூ குளோபல் நிறுவனம் … Read more

நாடு முழுவதும் புதிதாக 2,745 பேருக்கு தொற்று- மகாராஷ்டிராவில் 3 மாதங்களில் இல்லாத அளவில் அதிகரித்த கொரோனா

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 29-ந் தேதி பாதிப்பு 2,828 ஆக இருந்தது. மறுநாள் 2,706 ஆகவும், நேற்று 2,338 ஆகவும் குறைந்தது. இந்நிலையில் இன்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 726 பேருக்கு தொற்று உறுதியானது. மகாராஷ்டிராவில் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவாக … Read more