சீனாவின் ஷாங்காய் நகரில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி

ஷாங்காய் : சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த இரண்டு மாத கால ஊரடங்கு சில கட்டுப்பாடுகளுடன் விலக்கி கொள்ளப்பட்டது. ஷாங்காய் அதிகாரிகள் வீட்டு வளாகங்களைச் சுற்றியுள்ள வேலிகளை அகற்றத் தொடங்கினர். இதன் மூலம், நகரத்தின் 25 மில்லியன் குடியிருப்பாளர்களும் விடுதலை அடைந்தது போல் உணர்ந்தனர். நேற்று முதல் பொது போக்குவரத்து மீண்டும் தொடங்கும் மற்றும் மக்கள் வேலைக்கு செல்லலாம். ஆனால், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பொது இடங்களுக்குள் நுழையவும் பொதுமக்கள் ஒவ்வொரு 72 மணி நேரத்திற்கு ஒருமுறை … Read more

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

சென்னை : பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட 5,000 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரி உத்தரவை மீறி செயல்படல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக காவல்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

மக்கள் நலப்பணியாளர் விவகாரம் தமிழக அரசு ஒப்புதலோடு வந்தால் மட்டுமே விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘தமிழக அரசின் ஒப்புதலோடு வந்தால் மட்டுமே மக்கள் நலப்பணியாளர் தொடர்பான வழக்கு கோடைக்கால அமர்வில் விசாரிக்கப்படும்,’ என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் தொடர்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘தமிழகத்தில் சுமார் 12,524 கிராம பஞ்சாயத்துகளில் மக்கள் நலபணியாளர்கள் பணி அமர்த்தப்பட உள்ளார்கள். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாதம் … Read more

தன்பாலின ஈர்ப்பாளர்கள் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி!

பெற்றோரால் பிரிக்கப்பட்ட தன் பாலின ஈர்ப்பாள தம்பதியர் சேர்ந்து வாழ கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா ஆகியோர் சவூதி அரேபியாவில் மாணவிகளாக இருந்தபோது சந்தித்தனர். இருவரும் காதலிக்கத் துவங்கிய பின்னர் பட்டப்படிப்பு முடித்ததும் இருவரும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர். ஆனால் இந்த உறவுக்கு பெற்றோர்கள் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆறு நாட்களுக்கு முன்பு, ஆதிலாவுடன் ஒரே வீட்டில் தங்குவதற்காக பாத்திமாவை அவரது உறவினர்கள் சண்டை போட்டு தங்கள் … Read more

'உயிரின் உயிரே பிரிந்துவிட்டாயே- பாடகர் கேகே மறைவுக்கு ஹாரிஸ் முதல் யுவன் வரை இரங்கல்

மாரடைப்பால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பிரதமர் மோடி, இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா உட்பட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (எ) கே.கே மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் காலமானார். கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர், நிகழ்ச்சிக்குப்பின் அறைக்குச் சென்றபோது உயிர்பிரிந்தது. பாடகர் கே.கே. மரணத்திற்கு பிரதமர் மோடி மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அனைத்து … Read more

ஓரினச் சேர்க்கையாளர்களை சேர்த்து வைத்தது நீதிமன்றம்| Dinamalar

கொச்சி: கேரளாவில், பெற்றோர்களால் பிரிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களான இரு பெண்களை அம்மாநில உயர் நீதிமன்றம் நேற்று இணைத்து வைத்தது. கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோட்டை சேர்ந்த இரு பெண்கள், பள்ளியில் ஒன்றாக படிக்கும்போது தோழிகள் ஆகினர். ஒருகட்டத்தில் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்பது தெரியவந்தது. இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கோழிக்கோட்டை சேர்ந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தன் தோழியுடன் எர்ணாகுளத்தில் வந்து தங்கினார்.இந்நிலையில், கோழிக்கோட்டை சேர்ந்த பெண்ணின் பெற்றோர், தங்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றனர். அவர் எங்கு … Read more

பஸ் கரோ ஆன்டி: இந்தியில் உருவாகும் அடல்ட் கண்டன்ட் படம்

தங்கல், சிச்சோரே, சில்லர் பார்ட்டி போன்ற படங்களை தயாரித்த நித்தேஷ் திவாரி மற்றும் அஷ்வினி ஐயர் திவாரி, ரோனி ஸ்க்ரூவாலா மற்றும் சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் பஸ் கரோ ஆன்ட்டி. வருண் அகர்வால் எழுதிய நாவலை தழுவி உருவாகிறது. அறிமுக இயக்குனர் அபிஷேக் சின்ஹா ​​இயக்கும் இந்த திரைப்படத்தில் இஷ்வாக் சிங் மற்றும் மஹிமா மக்வானா நடிக்கின்றனர். படம் பற்றி இயக்குனர் அபிஷேக் சின்ஹா ​​கூறியதாவது: ​​இந்த திரைப்படம் இன்றைய இளைஞர்களின் … Read more

‘பங்குச்சந்தை வர்த்தகத்தில் இது ரொம்ப முக்கியம்”: ஒரு இல்லத்தரசி இமயம் தொட்ட கதை!

மும்பையைச் சேர்ந்த ஒரு இல்லத்தரசி பங்குச்சந்தைகளில் இமயம் தொட்ட நிலையில் பங்கு சந்தையில் எது முக்கியம் என்பதை விளக்கியுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான மும்பையை சேர்ந்த முக்தா தமங்கர் என்பவர் தனது பங்குச்சந்தை அனுபவத்தை அனைவருக்கும் பகிர்ந்துள்ளார். தனது குடும்பத்தில் முதல் நபராக பங்குச்சந்தையில் ஈடுபட்டதை அடுத்து பங்குச்சந்தை வர்த்தகத்திற்கு முன் என்ன செய்ய செய்தார் என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். 7 வருடமாக சேர்த்தது வெறும் 8 மாதத்தில் பறிபோனது: இந்திய பங்குச்சந்தை..! அமெரிக்க பொருளாதாரம் கடந்த … Read more

சீனா ,இலங்கைக்கு 500 மில்லியன் யுவான் வாழ்வாதார உதவி

சீன அரசாங்கத்தால் 500 மில்லியன் யுவான் மானியமாக வழங்க உள்ளதாகவும், அதன் முதல் தொகுதி வெள்ளிக்கிழமை நாட்டிற்கு வரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் அனுப்பப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக ,இலங்கைக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை வழங்க பிரதமர் லீ கெகியாங் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

தினமும் இத்தனை கிளாஸ் டீ ஓ.கே… அதை தாண்டினால் இத்தனை பிரச்னைகள்!

Drink more tea side effects in tamil:  உலகில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு பிடித்த ஒரு ரிஃப்ரெஷிங் பானமாக டீ உள்ளது. சில நாடுகளில் காபிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டாலும், டீ (தேநீர்) தான் உண்மையில் உலகம் முழுவதும் பரவலாக நுகரப்படும் ஒரு மலிவு விலை பானமாக இருக்கிறது. இந்த அற்புத பானத்தை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளின் விரிவான பட்டியலை பல ஆய்வுகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. இதில் வீக்கம் குறைத்தல், இதய நோய் மற்றும் நாட்பட்ட … Read more