எலிசபெத் ராணியாரே கடைசியாக இருக்கட்டும்: பிரித்தானியா முழுவதும் காணப்பட்ட சுவரொட்டிகளால் பரபரப்பு
பிரித்தானிய ராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்கள் களைகட்டவிருக்கும் நிலையில், அரச குடும்பத்திற்கு எதிரான சுவரொட்டிகள் நாடு முழுவதும் காணப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சுவரொட்டிகளில், எலிசபெத் ராணியாரே பிரித்தானிய அரச குடும்பத்தின் கடைசி உறுப்பினராக இருக்கட்டும் என்ற விவாத வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர்புடைய அமைப்பானது பொதுமக்களிடம் இருந்து சுமார் 45,000 பவுண்டுகள் திரட்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் 40 சுவரொட்டிகள் எழுப்பியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வார இறுதியில் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஆதரவாளர்கள் ராணியின் … Read more