முதல்வரான ஷிண்டே! துள்ளி குதித்து நடனமாடிய சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள்! வைரல் வீடியோ!
ஷிண்டேவும், பட்னாவிஸும் பதவியேற்க போகும் செய்தியை பார்த்து கோவாவில் நட்சத்திர விடுதியில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் துள்ளிக் குதித்து நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது. மகாராஷ்ட்ராவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசியல் சூறாவளி சுழன்றடித்த வேளையில், நேற்று இரவு உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ் தரப்பினரும், ஆளுநர் B S கோஷியாரியை ஆளுநர் மாளிகையில் சந்தித்து புதிய அரசு அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கொடுத்து ஆட்சி அமைக்க … Read more