லைவ் ஸ்ட்ரீமிங்கில் சட்டம், நிதி, மருத்துவ விவாதங்களுக்கு தகுதி அவசியம்: இன்ஃப்ளூயன்சர்களுக்கு சீனா கடிவாளம்
பெய்ஜிங்: பல்வேறு பிளாட்பார்மில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் சட்டம், நிதி, மருத்துவம், கல்வி குறித்து சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் விவாதிப்பதற்கான தகுதி அவசியம் என சீனா கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியினால் சாமானிய மக்களும் பல்வேறு வலைதளங்கள் மூலம் பரவலாக அறியப்படுகின்றனர். அதற்கு காரணம் அவர்கள் கொடுக்கும் கன்டென்ட். வீடியோ, ஆடியோ, டெக்ஸ்ட் என எந்த வகையில் வேண்டுமானாலும் அது இருக்கலாம். இருந்தும் இப்போதைக்கு வீடியோ தான் மிகவும் டிரெண்டாக … Read more