ஹன்சிகாவின் 50 வது பட வெளியீட்டு தேதி அறிவிப்பு : இதுவாவது நடக்குமா?
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம், 'மஹா'. சோலோ ஹீரோயினை கதை களமாக கொண்ட இந்த படத்தில் நட்புக்காக சிலம்பரசன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இவர்கள் தவிர ஶ்ரீகாந்த், கருணாகரன், சனம் ஷெட்டி, தம்பி ராமையா, பேபி மானஸ்வி உட்பட பலர் நடித்துள்ளனர். யு.ஆர். ஜமீல் இயக்கியுள்ள இந்தப் படத்தை, எலெட்க்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கிரியேஷன்ஸ் சார்பில் டத்தோ அப்துல் மாலிக் இணைந்து தயாரித்துள்ளனர். சிம்பும், ஹன்சிகாவும் நிஜத்தில் காதலித்து பிரிந்தவர்கள் என்பதால் … Read more